By October 11, 20170 CommentsReport

`மேயாத மான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம் `மேயாத மான்’.

வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இசையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*