By October 13, 20170 CommentsReport

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..!!

’எமன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*