By October 18, 20170 CommentsReport

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ட்ரெய்லர்..!!!

காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு, கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்திக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*