By January 21, 20180 CommentsReport

எனது வளர்ப்பே எனது அழகு: காஜல் அகர்வால் பெருமிதம்..!!

எனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி ? உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் வழங்கும் போதே காஜல் மேற்படி தெரிவித்துள்ளார்.

“என் பெற்றோரின் வளர்ப்பு முற்றிலும் வித்தியாசமானது. அதைப்போன்றே எனது அழகும்.

திரைப்படத்துறையில் முண்ணணி வகிப்பது மிகப் பெரிய சவால் ஆகும். அந்தவகையில் எனக்கு உதவியாக இருக்கும் என் குடும்பம் மற்றும் நண்பர்கள், வாய்ப்புக்களை வழங்கபவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*