By January 21, 20180 CommentsReport

டிஜிற்றல் தொழிநுட்பத்தில் மீள வருகிறது ‘காக்கிச் சட்டை’..!!

கமல்ஹாஸன் நடித்த ‘காக்கிச் சட்டை’ திரைப்படம் 1984ஆம் ஆண்டில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அமோக வசூலையும் அள்ளிக் குவித்தது.

இந்த அக்ஸன் படத்தை தற்போது டிஜிற்றல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றியுள்ளதுடன் 33 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையிடவுள்ளனர்.

கமல்ஹாஸனின் அரசியல் வருகைக்குப் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த திரைப்படம் வெளிவரும் என பிரபல தென்னிந்திய திரைத்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*