By January 1, 20190 CommentsReport

புத்தாண்டு விருந்தளிக்கும் சிம்பு – ஓவியா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3′, `களவாணி-2′, `90 எம்.எல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்’ படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி’ என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*