By June 22, 20190 CommentsReport

தளபதி 63 படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு..!!

விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பிகில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த போஸ்டர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருப்பதாக தெரிவித்த நிலையில் படத்தின் 2-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*