By March 2, 20200 CommentsReport

நான் ஓசில வந்தேன்னு என்ன கேசுன்னு நெனச்சியா – பல்லு படாம பார்த்துக்க ஸ்னீக் பீக் வீடியோ!

தமிழ் சினிமாவில் திறமைமிக்க வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அட்டகத்தி தினேஷ். அட்டகத்தி , ஒருநாள் கூத்து, விசாரணை , குக்கூ , உள்குத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில்
“பல்லு படமா பாத்துக்க” என்ற அடல்ட் காமெடி பேய் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு
படத்தின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம் 18+ இளைஞர்களை குறி வைத்து ரிலீஸாக இருக்கிறது.

‘பல்லு படாம பாத்துக்க’ என்ற இரட்டை அர்த்தம் கொண்ட இப்படத்தின் டைட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணயத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க டபுள் மீனிங் காட்சிகளை கொண்ட இந்த ஸ்னீக் பீக் ஒன்லி 18+ அடல்ட் மட்டுமே பார்க்க முடியும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*