நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன்!
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார். தமிழில் இவருக்காக ‘வீரமாதேவி’ என்ற வரலாற்றுப் படம் காத்திருக்கிறது. விரைவில் இந்தப்படத்தில் நடிப்பார் என்றே தெரிகிறது.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் எப்போதும் போல் தற்போதும் ஹாட் போட்டோஷுட் எடுத்துள்ளார். அதுவும் நீச்சல் குளத்தில், பிகினி உடையில் இவர் நடத்திய போட்டோஷூட் தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.