போரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..!!

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில், தற்போது தமன்னா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “எப்படி தான் இந்த லாக்டவுனை சமாளிக்கிறீங்களோ தெரியலை.. எனக்கு ரொம்ப போர் அடிக்குது.. வீட்டுலயே சும்மா இருக்க முடியல.. அந்த போரிங்க சமாளிக்க ஆன்லைன் கேம் விளையாடுறேன்.. நீங்களும் என்னோட விளையாட வாங்க, நாம விளையாடலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனக்கு மூன்று கேம்கள் பிடிக்கும். கிரிக்கெட், பிரி பயர், செஸ் ஆகிய விளையாட்டுகள் பிடிக்கும். முடிந்தால் என்னுடைய ஸ்கோரை முந்துங்கள் பார்க்கலாம். இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*