இயக்குனர் விஜய் தந்தையானார்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதி

இந்நிலையில் இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இயக்குநர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*