By March 15, 20210 CommentsReport

நடிகர் சிம்பு வெளியிட்ட ஒற்றை புகைப்படம்.. மிரண்டு போன ரசிகர்கள்.. 10 நிமிஷத்தில வந்த லைக்ஸ் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சாக்லெட் பாயாக வலம் வருபவர் சிம்பு. இவருக்கென இருக்கும் அந்த ஸ்டைல் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

 

தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

 

இப்பொழுது எல்லாம் இணையத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் சிம்புவிம் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருவதும் வழக்கம்.

 

அந்த வகையில், தற்போது மீசையின்றி கையில் நோக்கியா போனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

மேலும், இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டுபிடிங்க எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வெளியான 10 நிமிடத்தில் 15,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)


Post a Comment

CAPTCHA
Refresh

*