By March 15, 20210 CommentsReport

கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்! கடும் சோகத்தில் ரசிகர்கள்…. கவலையில் திரையுலகம்

எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளையும் இரங்கல்களையும் பதிவு செய்துவருகின்றனர்.

 

எஸ்.பி.ஜனநாதனின் மறைவு குறித்து கண்கலங்கிய படி நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “எஸ்.பி.ஜனநாதன் உயர்ந்த சிந்தனை உள்ள அற்புதமான இயக்குநர். முற்போக்கு சிந்தனையாளர். என்னுடைய இனிய நண்பர். அவருடைய மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் உள்ளிட்ட பலரும் மறைந்த இயக்குனருக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*