By March 16, 20210 CommentsReport

நடிகர் விஜய்யின் ரீல் அப்பா மருத்துவமனையில் அனுமதி! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்

கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் ரீல் அப்பாக நடித்த பிரபல நடிகர் ஆசிஷ் வித்யார்த்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆசிஷ் வித்யார்த்தி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் கோவிட் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இது நான் விரும்பாத பாசிட்டிவ். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பும், வாழ்த்துக்களும் தேவை என்று தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashish Vidyarthi Avid Miner (@ashishvidyarthi1)


Post a Comment

CAPTCHA
Refresh

*