By March 20, 20210 CommentsReport

நடிகர் பாலாஜி மகளா இவர்! அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்

சினிமா துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து பிரபலமடைந்தவர்களில் பாலாஜியும் ஒருவர். இவரை தாடி பாலாஜி என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வரும். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்கெடுத்தார். அவருக்கு நித்யா என்ற மனைவியும் போஷிகா என்று மகளும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nithya official (@nithya_dheju)


Post a Comment

CAPTCHA
Refresh

*