மேடையில் படுத்து கண்ணீர் விட்டு கதறி கதறி அழும் ஆல்யா! என்ன நடந்தது ? அரங்கமே சோகத்தில் உறைந்த காட்சி
ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
விஜய் டிவியில் நடந்த எங்க வீட்டு மகாலட்சுமி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று தனிநடிப்பு செய்துகாட்டினார் ஆல்யா.
அதில் ‘எனக்கு என் அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாம் வேணும்’ என கதறி அழுகிறார்.
ஆட்டோவில் செல்லும் தல அஜித்.. 😎#Valimai#Thala#Ajith#AjithKumarpic.twitter.com/OCUiLArX03
— Sathish Maalaimalar (@SatthiEshwar) March 19, 2021
அனைவரும் உண்மையிலேயே கண்கலங்குகின்றனர். இதனைப் பார்த்த சில நடிகைகள், ‘அவ நடிக்கவில்லை.. உண்மையிலேயே அவளது ஃபீலிங்ஸ் அதுதான்!’ என்று உருக்கமாக கூறுகின்றனர். குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.