By March 20, 20210 CommentsReport

நடிகர் கமல் மகள் ஸ்ருதியா இது? அரைகால் ட்ரவ்சரில் அடையாளம் தெரியாத அரிய புகைப்படம்

நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனின் பள்ளிப்புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 

நடிப்பு, இசையமைப்பாளர் என அசத்தும் ஸ்ருதி கொரோனா ஊரடங்கு காலத்திலும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ்வாகவே இருந்து வந்தார்.

 

தற்போது நடிப்பில் தந்தைக்கு நிகராக தனது திறமையினை வெளிக்காட்டி வரும் ஸ்ருதி பள்ளிப்புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

இப்புகைப்படத்தில் அரை ட்ரவ்சர் அணிந்து கொண்டு சக தோழிகளுடம் காணப்படுகின்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*