தல அஜித்தின் மச்சினிச்சியா இது? சொப்பன சுந்தரி உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!
தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி. இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்ட இவர் தற்போது சேலையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஆம், பேக்லஸ் சேலையை அணிந்து சொப்பன சுந்தரிக்கே டப் கொடுக்கும் விதமாக இந்த புகைப்படம் உள்ளது,.