By March 23, 20210 CommentsReport

மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் மாலத்தீவில் பிக்பாஸ் ஷிவானி… வாயடைத்துப்போன ரசிகர்கள்

நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

 

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி.

 

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பலரது கோபத்தினை சம்பாதித்தாலும் இறுதியில், மிகவும் சிறப்பான போட்டியாளர் என்ற பெயரில் வெளியில் வந்தார்.

 

அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

 

தற்போது மாலத்தீவில் மஞ்சள் நிற கவுனில் மிகவும் அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது லைக்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)


Post a Comment

CAPTCHA
Refresh

*