By March 24, 20210 CommentsReport

ஆட்டோவில் படுத்திருந்த காதல் பட நடிகர் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

காதல் திரைப் படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான பாபு மரணமடைந்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

 

வேட்டைக்காரன் படத்திற்கு பின்னர் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் மிகுந்த கஷ்டத்தில் இருந்துள்ளார்.

 

இந்நிலையில் தற்போது காதல் பாபு மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதேவேளை, ஆட்டோவில் படுத்திருந்த பாபு, காலையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*