தல அஜித்தின் மாமனாரை இவரா? ஷாலினி மச்சினிச்சி ஷாம்லியுடன் இருக்கும் வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படி ஆரம்பகாலத்தில் குழ்ந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஷாலினி.
தன்னுடன் நடித்து நடிகர் அஜித்தின் மீது காதல் ஏற்பட்டு இருவரும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் இருக்கும் ஷாலினியின் தந்தையை இதுவரை யாருக்கும் தெரியாது.
தற்போது ஷாலினி மற்றும் ஷாம்லியுடன் அவரின் தந்தை இருக்கும் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தலயின் மாமனாரா இது என்று ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.