வனிதா தோளில் கையை போட்டால் புருஷனா? கொந்தளித்த நடிகர்….. வைரலாகும் பதிவு
வனிதா விஜயகுமார் நடிகர் அரவிந்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை 5வது புருஷன் என்று விமர்சிப்பவர்களுக்கு அரவிந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
வனிதா தோளில் கை போட்டபடி அரவிந்த் போஸ் கொடுத்ததை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, இவர் தான் உங்களின் 5வது கணவரா அக்கா என்று கிண்டல் செய்துள்ளனர்.
மேலும் வனிதாவையும், அரவிந்தையும் வைத்து மீம்ஸும் போட்டுள்ளனர்.
View this post on Instagram
இதை பார்த்த அரவிந்தின் ரசிகர்களோ, ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு நடிகரை பற்றி இப்படி பேசுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளனர். வனிதாவின் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது, ஒரு பெண்ணை இப்படித் தான் அசிங்கப்படுத்துவதா?. தோளில் கை போட்டவர் எல்லாம் புருஷன் ஆகிவிடுவாரா?. அது என்ன வனிதா விஷயத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு அக்கறை?. அவர் மீண்டும் திருமணம் செய்தாலும் தவறு இல்லை. அது அவரின் தனிப்பட்ட விஷயம். அவரின் பர்சனல் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.