By March 29, 20210 CommentsReport

நடிகை சரிதாவா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

நடிகை சரிதாவின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

நடிகை சரிதா 2011 இல் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தனது மகன் ஷ்ரவனுடன் துபாய் யுஏஇயில் தங்கியுள்ளார்.

 

இந்நிலையில் அண்மையில் சரிதாவும், நடிகை ஸ்ரீபிரியாவும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர்.

 

அந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா ட்விட்டரில் போட அது இணை யத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சரிதாவா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*