By March 29, 20210 CommentsReport

ஒரு துளிக் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் சிவாங்கி! வாவ்… அம்புட்டு அழகு : கிரங்கிப் போன ரசிகர்கள்

குக் வித் கோமாளி சிவாங்கி வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

இன்ஸ்டகிராம் பக்கத்தில் மேக்கப் போடாமல் அழகிய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

பாடகியாக இருந்த சிவாங்கி முன்னணி நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

 

இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார். தற்போது மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*