மகனின் Mind Voice இதான்… மைனா நந்தினி பகிர்ந்த வைரல் காட்சி! கொள்ளை அழகுடன் குழந்தை செய்த செயல்
நடிகை மைனா நந்தினி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருந்த மைனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியலில் நடித்துவருகிறார்.
இதனிடையே இவரது கணவர் யோகிக்கும் இவருக்கும் அண்மையில் குழந்தை பிறந்தது. பின்னர் தன் குழந்தையுடன் மைனா எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஷூட்டினை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மைனாவின் மகன் துருவன், வேலைக்காரன் சீரியலில் மைனா நடிக்கும் காட்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மைனார். அதில், ‘இது ஒரு லவ்லி தருணம். என் மகன் என் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனோட mind voice என்னன்னா, என்ன இது இந்த பொண்ணு அம்மா மாதிரியே இருக்கு… என் மகன் துருவனுக்கு நன்றி.’
இந்த க்யூட்டான வீடியோவை பார்த்த ரசிகர்கள், “பிற்காலத்தில் அவனும் ஒரு நடிகன் ஆவான்.” என்று கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
View this post on Instagram