By March 29, 20210 CommentsReport

மாலத்தீவில் ஷிவானி வெளியிட்ட காணொளி… புலம்பும் ரசிகர்கள்

பிரபல ரிவி சீரியலின் மூலம் ரசிகர்களை கொள்ளையிட்ட ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு மேலும் பிரபலமானார்.

 

தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

 

அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சியான உடையணிந்து நடனமாடி ரசிகர்களை வியப்பில் மூழ்கடித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)


Post a Comment

CAPTCHA
Refresh

*