திருபாச்சி பட தளபதி விஜயின் அழகிய தங்கச்சியா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? அதிர்ந்துபோன தமிழ் ரசிகர்கள்
கேரளாவில் உள்ள திரிசூரை பூர்விகமாக கொண்டு மலையாள சினிமாவின் மூலம் திரைத்துரைக்கு அறிமுகமானவர் நடிகை மல்லிகா.
இவர் தமிழில் மட்டும் மகாநடிகன், திருபாச்சி, குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என இதுவரை கிட்டத்தட்ட ஐம்ப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்களிலில் நடித்திருக்கிறார்.
இறுதியாக தமிழில் சென்னையில் யொரு நாள் திரைபப்டத்தில் நடித்திருந்த இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் கதவீடு திரப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.
தற்போது பட வாய்ப்பு குறைய மற்ற நடிகைகளை போலவே தனது குடுப்ப வாழ்வில் கவனம் செலுத்தி வருகின்றார்.
திரைபப்டங்களில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.