By March 30, 20210 CommentsReport

மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா! தீயாய் பரவும் தகவல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

திடீரென நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

ரோஜாவிற்கு சில காரணங்களால் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்ததாம். அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

முதலில் கொரோனா இப்போது தேர்தல் வேலை என பிஸியாக இருந்ததால் முன்பே மருத்துவமனைக்கு வர முடியவில்லையாம்.

 

இதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா மிகவும் நலமாக இருப்பதாக அவரது கணவர் செல்வமணி தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*