ஐஸ்வர்யாராயின் அழகை மிஞ்சிய அவரது மகள்… பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை ஜெனிலியா தனது கணவருடனும், நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் மற்றும் கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதனை அவதானித்த ரசிகர்கள் நடிகை ஜெனிலியா கையில் அடிபட்டு இன்னும் சரியாகாத நிலையில் அவரது மகிழ்ச்சிக்கு மட்டும் குறைவே இல்லை என்று கூறி வருகின்றனர்.
அதே போன்று நடிகை ஐஸ்வர்யாராயின் அழகினை அவரது மகள் மிஞ்சிவிடுவார் போல… ஆம் தனது அழகு குடும்பத்துடன் அவர் இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
அதே போன்று காஜல் அகர்வாலும் தனது கணவருடன் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடியதோடு, “இந்த ஹோலி உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மறை எண்ணம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”என்றும் கூறியுள்ளார்.
View this post on Instagram