By March 30, 20210 CommentsReport

காதலருடன் கட்டியணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை.. பொங்கிய ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

 

இதையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக ஒருவராக இருந்து வரும் சரண்யா அடிக்கடி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

அந்த வகையில், தற்போது காதலரின் டிஷர்ட்டுக்குள் புகுந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் கண்ட ரசிகர்கள் ஏம்மா? இப்படி என நக்கலாக கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*