யாரடி நீ மோகினி வெண்ணிலாவா இது? வெளியிட்ட காணொளியைப் பாருங்க! வாயடைத்துப்போன ரசிகர்கள்
பிரபல ரிவியில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் நல்ல வரவேற்பினைப் பெற்றவர் தான் நடிகை நட்சத்திரா.
சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துவரும் நிலையில், வெண்ணிலா என்ற பெயரில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
மிகவும் அப்பாவி பெண்ணாக வலம்வரும் வெண்ணிலா, இந்த சீரியல் மூலமே சின்னத்திரையில் அறிமுகமானார்.
தற்போது இந்த சீரியல் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ள நிலையில், நிறுத்துவதற்கு பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நட்சத்திரா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு புடவையில் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram