37 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.. புலம்பும் நடிகை சதா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் தான் சதா. முதல் படமே வெற்றியானதால், அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அந்நியன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது. அதன் பின்னரும் படத்தில் நடித்து வந்தாலும், தற்போது மார்க்கெட் இல்லாமல் சிறிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தால் பெரும்பலான நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.
ஆனால், சதா 37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார்.
இதுகுறித்து, சமீபத்தில் தெரிவித்த சதா, எனக்கு இப்போது வரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், எனக்கானவரை இதுவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.