By April 3, 20210 CommentsReport

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் கணவர் யார் தெரியுமா? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? வாவ்…. என்ன ஒரு அழகிய குடும்பம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.

நடிகை சுஜிதா தமிழில்’ பூவிழி வாசலிலே’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜித்தாவிற்கு திருமணம் ஆகி அழகிய மகன் இருக்கிறார். பலரும் பார்த்திராத அவரின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)


Post a Comment

CAPTCHA
Refresh

*