By April 2, 20210 CommentsReport

அச்சு அசல் தல அஜித்தை உரித்து வைத்திருக்கும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்… காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர், நடிகைகளை போல் அவர்களது ரசிகர்கள் பலரும், அச்சு அசல் அவர்களை போலவே மேக்கப் போட்டுகொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவார்கள்.

 

ஆனால், நடிகர் அஜித், அப்படியே அச்சு அசல் உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், பலரும் அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். குறித்த நபரின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*