வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் கலக்கும் ஈழத்து லொஸ்லியா! மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்
இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்து அதன்பின் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா.
தற்போது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
அது மாத்திரம் இன்றி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இறுதியாக அவர் வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram