புதிய கெட்டப்பில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா! வாவ்… மயங்கி போன தமிழ் ரசிகர்கள்
செம்பருத்தி சீரியலின் எந்த ஒரு நாதசாத்திரங்களில் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்படும்.
தற்போது சீரியலின் கதாநாயகி ஷபானா லட்சணமாக பட்டு புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, நடிகை ஷபானாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அவரின் எழிமையான நடிப்பு, உடை என்று அனைத்துமே ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் திருமண கோலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது.