By April 5, 20210 CommentsReport

4 முறை திருமணம் வெளியான தகவலால்.. நொந்துபோய் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகையின் மகளான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், திரையுலகில் பிஸியாக இருவரும் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என தொடர்ந்து வதந்திகள் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கின்றன.

 

இந்த நிலையில், சமீபத்தில் இவருக்கு வெவ்வேறு நபர்களுடன் நான்கு முறை திருமணம் ஆகிவிட்டது என வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மேலும், தன்னைப் பற்றி வெளியான தவறான தகவலால் கீர்த்தி சுரேஷ் நொந்துபோய் விளக்கமளித்துள்ளார்.

 

எனக்கு நான்கு முறை திருமணம் ஆனதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*