By April 5, 20210 CommentsReport

டாட்டூ குத்தி ரசிகர்களை வாயடைக்க வைத்த சீரியல் நடிகை.. இணையத்தில் வைரல்

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ப்ரியங்கா.

 

பிரியங்கா ரோஜா சீரியலில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

 

அடிக்கடி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமீபகாலமாகவே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

 

இந்நிலையில், தற்போது தன்னுடைய கழுத்துக்குக் கீழே பாட்டு போட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கண்டபடி திட்டி வருகிறார்கள்.

 

சிலர் என்னம்மா பெரிய நடிகைகளேயே மிஞ்சிவிட்டீர்கள் என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*