By April 7, 20210 CommentsReport

பொது இடத்தில் சூர்யாவுடன் ஜோதிகா! எதற்காக வந்துள்ளார்கள் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் சமீபத்தில் பொது இடத்தில் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

 

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் எவ்வளவு எளிமையாக இருக்கின்றனர் என்று கொண்டாடி வருகின்றனர்.

 

குறித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*