By April 7, 20210 CommentsReport

மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் கார்த்திக் அனுமதி.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்

பிரபல முன்னணி நடிகரான கார்த்திக் ஏற்கனவே உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அதன்பின்பு, உடல் நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், வீடு திரும்ப தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கு முக்கிய காரணமே, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது தான் எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*