By April 7, 20210 CommentsReport

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி நடிகையின் உருக்கமான பதிவு!

பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாகவே நடித்து புகழ்பெற்றவர் தான் ஃபரீனா ஆசாத்.

 

இதையடுத்து, விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த டிவி சீரியல் வில்லி காதாபாத்திரத்துக்கான விருதை ஃபரீனா ஆசாத் பெற்றுள்ளார்.

 

அதில், பாரதி கண்னம்மா சீரியலில் வெண்பா வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லிக்கான விருந்து வழங்கப்பட்டுள்ளது.

 

இதனால், தனக்கு கிடைத்த விருதை பற்றி மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

மேலும், 8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

ஒரு வெகுளிப் பெண்ணாக பேருந்தில் உடைந்த மேக்கப் பொருட்களை எடுத்துக்கொண்டு நம்பிகையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ்ஸில் பயணம் செய்து ராஜ் டிவிக்கு வந்தது.

 

இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. கனவு நிஜமான தருணம் இது. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by farina azad (@farina_azad_official)


Post a Comment

CAPTCHA
Refresh

*