By April 8, 20210 CommentsReport

முதல் முறையாக தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷன்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்

நடிகர் ரக்ஷன் தனது மனைவியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.

 

நடிகர் ரக்ஷன் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் பெண் ஒருவருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “என் மனைவி. சிறுவயதில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

 

பத்து வருடத்திற்கு முன்பு அவளுடன்” என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

அதுவரை ரக்ஷன் திருமணம் ஆகாதவர் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் ரக்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? போன்ற கேள்விகளை தொடுத்து வந்தனர்.

 

இந்நிலையில் ரக்ஷன் முதல் முறையாக தனது மனைவியை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்த விஜய் டிவி டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் அவர் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படம் இதோ..!


Post a Comment

CAPTCHA
Refresh

*