By April 8, 20210 CommentsReport

குக் வித் கோமாளியின் பிரமாண்ட பைனல்ஸ் என்றைக்கு ஒளிபரப்பாகும் தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்..!

குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது.

 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனன்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது.

 

அதிலும் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு இந்த பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளாராம்.

 

இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாக வெளியாக இருக்கிறது.

 

இந்த மகிழ்ச்சியான புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த எபிசோடு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதில் என்ன சந்தேகமும் இல்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*