By April 8, 20210 CommentsReport

அறந்தாங்கி நிஷாவின் மகளா இது? இவ்ளோ சீக்கிரம் வளந்துட்டாங்களே! வாவ்… அம்புட்டு அழகு

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

 

நிஷாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தான் அவருக்கு சபா என்ற பெண் குழந்தை பிறந்தது.

 

குழந்தை சபாவை பற்றி அவர் பிக்பாஸில் கூறிய சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

 

பலரையும் கலங்க செய்தது. இந்நிலையில் குழந்தை தற்பொழுது நன்றாகவே வளர்ந்துவிட்டது. பாட்டு பாடும் குழந்தையின் லேட்டஸ்ட் வீடியோவை அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)


Post a Comment

CAPTCHA
Refresh

*