துளிகூட மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
அண்ணன் தம்பி கதையினை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்த சீரியலை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள்.
தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியல் தற்போது இந்தியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. பாண்டியயா ஸ்டோர்ஸ் என்ற அதே பெயரில் இந்த சீரியல் இந்தியில் ரீ -மேக் செய்யபட்டுள்ளது. சமீபத்தில் இந்த ரீ ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.
இப்படியொரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் குமரன், காவ்யா, கண்ணன், ஜீவா என்று பலர் மேக்கப் போடுவதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள். இதனை அவதானித்த ரசிகர்கள் என்ன இப்படி இருக்காங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.