By April 9, 20210 CommentsReport

சைக்கிளில் வந்துவிட்டு பைக்கில் சென்ற விஜய்… அப்போ ரசிகர்கள் செய்த காரியம் தெரியுமா? வேறலெவல் காட்சி

தமிழக சட்ட மன்ற தேர்தல் நேற்றைய தினத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தேர்தல் குறித்த பேச்சு தற்போது முடிந்துவிட்டாலும் விஜய் குறித்த பேச்சு இன்னும் ஓயாமலேயே இருக்கின்றது.

 

ஆம் நேற்றைய தினத்தில் தனது வாக்கினை பதிவு செய்வதற்கு விஜய் சைக்கிளில் வந்தது உலகளவில் ட்ரெண்டிங்காக இருந்தது.

 

சைக்கிளில் வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரது ப்ரைவேசியை கெடுத்ததால், பின்பு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார் என்று தகவல் வெளியானது.

 

ஆனால் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போதும் ரசிகர்கள் என்ன செய்தனர் என்ற காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

 

சாதாரண மனிதராக இருப்பதற்கும், பிரபலமாக இருப்பதற்கும் வித்தியாசம் என்பது கண்டிப்பாக இருக்கமல்லவா? என்று குறித்த காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*