By April 9, 20210 CommentsReport

நடிகர் பிரசாந்த் படத்தில் வனிதா! அடுத்தடுத்து அடித்த ஜாக்பாட்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் புகழ் வனிதாவுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

 

அந்த வகையில் ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது ஒரு காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிப்பதாக வனிதா விஜயகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)


Post a Comment

CAPTCHA
Refresh

*