By April 10, 20210 CommentsReport

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காத நடிகர் தனுஷ்.. தற்போது எந்த நாட்டில் உள்ளா தெரியுமா?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல திரைப்பிரபலங்களும், அரசியல் வாதிகளும் தங்கள் வாக்குகளை செலுத்தினார். இந்த தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி தேர்தல் முடிந்துள்ளது.

 

அதேமயம் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது இந்த தேர்தலில் பொதுமக்கள் அமைதியாக வாக்களித்தனர். அதுபோல பிரபலங்களும் காலையிலேயே வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

 

ஆனாலும், பல சினிமா திரைப்பிரபலங்கள் வாக்குகள் செலுத்தாமல் இருந்த தகவல்களும் வெளிவந்தன.

 

அந்த வகையில், நடிகர் தனுஷ் க்ரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக அமெரிக்காவில் இருப்பதால் அவரால் இந்த தேர்தலில் செலுத்த முடியாமல் போயுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவர் கலந்து கொள்வதற்காக மார்ச் மாதம் முதலிலேயே அமெரிக்காவில் இருந்து வந்ததால் அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்களும் வருத்தம் தெரிவிக்க தற்போது வெளியான கர்ணன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*