By April 10, 20210 CommentsReport

இனி நாம் கணவர் மனைவி கிடையாது.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பகல் நிலவு ஜோடிகள்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் சையத் அன்வர் மற்றும் சமீர ஷெரீஃப்.

 

இந்த சீரியலின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள். பிறகு 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

 

இதையடுத்து, பல நடிகைகள் தங்களது கணவருடன் இணைந்து புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தங்களுக்கு என்று வைத்துள்ளார்கள்.

 

அந்த வகையில் இந்த ஜோடிகளும் சொந்த யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள். அதில் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியீடு ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

 

அப்படி, நாம் இனி கணவர் மனைவி கிடையாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அதாவது, இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாம் உள்ளதாம் இனிமே நாம் இருவரும் பெற்றோர்கள் எல்லா உறவுக்கும் ஒரு முடிவு செய்கிறது என்று கூறியுள்ளார்கள். இந்த டைட்டிலின் விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*