By April 9, 20210 CommentsReport

தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மாவுக்கு மீண்டும் கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் வேலையில், அனைவரையும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

 

இதையடுத்து, இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவிட்டு வருகின்றனர். இதனிடையே, பல சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், ஏற்கனவே தடுப்பூசி செலுத்திகொண்ட நடிகை நக்மாவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதனால், அவர் வீட்டில் இருந்தே தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*